porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 26.08.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  26.08.2019 ஆவணி மாதம் 09 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தம்,கரிநாளாகும். ஏகாதசி பின் இரவு 1.17 வரை திருவாதிரை முன் இரவு 11.59 வரையாகும். சுப நேரம் மதியம் 12.05 – 1.35 வரையாகும். எமகண்டம் காலை 20.35 – 12.05 வரையாகும். குளிகன் மதியம் 1.35 – 3.05 வரையாகும். இராகு காலம் காலை 7.35 – 9.05 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:        உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீங்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.  வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.  புதிய வாகனம் வாங்குவீர்கள்.  உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.  உங்கள் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.  இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:          நீங்கள் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள்.  வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.  பழைய பிரச்சினைகள் தீரும்.  பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:           உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்.  சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வீடு வாங்குவீங்கள்.  வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. வாக்கு வன்மை கூடும்.  கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட வேண்டும்.  இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:           தம்பதியினருக்கு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  உடல் சோர்வு வந்து விலகும்.  வாகனத்தை இயக்கும் போது போனில் பேச வேண்டாம்.  உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.  தொழிலில் இலாபம் ஏற்படும். திருமணம் வாழ்க்கை உங்கள் விருப்பம் போல் அமையும்.  தாய்வழி உணவினர்களால் மோதல் ஏற்படும்.  விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             உங்கள் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  பழைய கடனை வட்டியோடு திருப்பி கொடுப்பீங்கள்.  புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும்.  நட்பால் ஆதாயம் உண்டு.  உங்களை எதிர்த்து பேசியவர்கள் பணிந்து போவார்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:           நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.  வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  உறவினர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.  மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீங்கள்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் இருந்த பகைமை மாறும்.  கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும்.  இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

 துலாராசி உறவுகளே:            தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் பிறக்கும்.  கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.  பாதியில் நின்ற வேலைகள் முடியும்.  குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும்.  தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  இன்றைய நாள் புதிய அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.         உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.  தொழிலில் அதிக இலாபம் கிடைக்கும்.  டென்ஷன், கோபத்தை குறைத்துக் கொள்ளவும். சகோதரர்கள் வகையில் மனஸ்தாபம் வரும்.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:         குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும்.  உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.  கணவன், மனைவி உறவில் அன்பும், பாசமும் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள்.  புதிய வாகனம் வாங்க நேரிடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  ணவர் வழியில் அனுகூலம் உண்டு. இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:          பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பழைய நண்பர்கள் உங்களை தேடி வந்துப் பேசுவார்கள்.  வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீங்கள் எதிர்பார்த்த படியே வேலை கிடைக்கும்.  இன்றைய நாள் வெற்றி கிடைக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:          நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.  உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.  மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.  எதிர்பாராத பயணங்கள் நன்மையை தரும்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:         காதல் திருமணம் கைகூடும்.  திடீர் வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.  தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.  வியாபாரத்தில் ஓரளவு இலாபம் கிடைக்கும்.  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.  தாய் வழியில் உதவிகள் கிடைக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.  இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.