porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 22.08.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 22.08.2019 ஆவணி மாதம் 05 ஆம் நாள் வியாழக்கிழமை ஸப்தமி பின் இரவு 4.27 வரை பரணி, சித்தம் பின் இரவு 12.02 வரையாகும்.  சுப நேரம் காலை 7.35 – 9.05 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 1.35 – 3.05 வரையாகும்.  எமகண்டம் காலை 6.05 – 7.35 வரையாகும். குளிகன் இரவு 9.05 – 10.35 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:       உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்..  தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

 ரிஷப ராசி அன்பர்களே:         நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும்.  உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.  திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் செலுத்தும் போது கவனம் தேவை.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  சகோதரர்கள் உங்களுக்கு பலமாக இருப்பார்கள்.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:       நீங்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும்.  காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.  இன்றைய நாள் ஆர்வமாக செயற்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:          நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் கூடும்.  மனதில் தெளிவு நிலை உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.  உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.  உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  வாகனம் செலுத்தும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:         உங்கள் வீட்டில் ஒற்றுமை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும்.  வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உடல் நலம் சீராகும்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  காதல் திருமணம் வெற்றி தரும்.  தம்பதியினருக்கு இடையில் மனக்கசப்பு நீங்கும்.  பெற்றோர்களின் வார்த்தையை கேட்டு அதன் படி நடந்து கொள்வீங்கள்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:       உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு இலாபம் கிடைக்கும். ஆன்மீக சிந்தனை கூடும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டி இருக்கும்.தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் நினைத்தது நடைபெறும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:          உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தொழிலில் இலாபம் ஏற்படும். தம்பதியினருக்கு இடையில் மோதல் வந்து நீங்கும். காதல் திருமணத்தால் குடும்பமே உருகுலைந்து போகும். இன்றைய நாள் மிக கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.       உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் இடம்பெறும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையில் பதட்டம் ஏற்படும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:        பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சகோதரர்களினால் உதவி கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நெடும் புதிய வாகனம் வாங்க நேரிடும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:         தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வெளிநாடு பயணம் ஏற்படும். சமூகத்தில் அந்தஸ் கூடும். வியாபாரத்தில் சலுகைகள் வந்து சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:        உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதிய வீடு மாறுவீங்கள். கல்வியில் சிறந்து விளங்குவீங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு உடையவர்கள். விட்டு கொடுத்து போவது நல்லது. இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:         தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் அதிகரிக்கும்.  பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.  வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.  குடும்பத்தின் மீது பற்று அதிகரிக்கும்.  நம்பி வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுப்பீர்கள்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.