அமெரிக்காவிலுள்ள சவுதி அரேபிய படையினருக்கான பயிற்சிகளை இடைநிறுத்த அறிவிப்பு..!!!

அமெரிக்காவின் உள்ள அனைத்து சவுதி அரேபிய படையினருக்கான பயிற்சிகளை இடைநிறுத்துவதாக பெண்டகன் அறிவித்துள்ளது. ஃப்ளோரிடா மாநிலத்தில் கடந்த வாரம் சவுதி அரேபிய வான்படை லெப்டினன் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண்டகன் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.