இந்த உணவுகளை சாப்பிடும் போது அவதானமாக இருங்கள்…இன்றைய காலத்தில் இவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தும். அதிகம் பகிருங்கள்…!!
உணவு சூடு படுத்தி சாப்பிடுவது என்பது அன்றாடம் நாம் செய்யும் செயல் தான். இதில் என்ன இருக்கு அப்படி தானே கேட்கிறீங்க? இன்று அது பற்றி தான் பார்க்கப் போகிறோம். இன்றைய அவசர யுகத்தில் எல்லோரும் வேகமாக ஓட வேண்டிய நிலை ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் காலத்தின் பின் ஓடியே தீர
வேண்டும் அப்படி ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவில் எங்கே கவனம் செலுத்தப் போகிறோம். ஏதோ பசிக்கு சாப்பிடுகிறோம் அப்படி தான் இன்று பல பேர் வாழ்கிறோம். பசிக்கு சாப்பிடுவதாயினும் நோய் இன்றி வாழ முயற்சிப்பது தவறு இல்லை தானே..? இல்லத்தரசிகளுக்கு தான் இந்த பதிவு. நீங்கள்
காலையில் சமைக்கும் உணவை இரவில் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயங்கள் மற்றும் எந்த எந்த உணவை சூடு படுத்த கூடாது? அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்வோம் சில விடயங்களை விளையாட்டாக கருதும் நாம் இதனை பார்த்த பின்பு கவனமாக இருப்போம்.!