உங்கள் மணி பர்சில் இந்த பொருட்களை வைக்காதீர்கள். தரித்திரம் ஏற்படும்..! இதை வையுங்கள் .!!

இன்றைய ஆன்மீக தகவல்கள் பகுதியில் எம் வாழ்க்கைக்கு தேவையான டிப்ஸ்கள் சிலவற்றை பார்க்கப் போகின்றோம். பொதுவாக எமது பர்சில் சில பொருட்கள் இருக்கும் அவை என்ன என்று பார்த்தால் கரண்ட் பில், தண்ணீர் பில், கடன் அட்டை, அடுத்தவர் விசிடிங் கார்ட், பழைய மருத்துவ பில், இப்படியானவற்றுடன் பணத்தையும் வைத்திருப்போம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பணம் வைக்கும் பர்சில் இவற்றை வைப்பது அத்தனை நல்லதல்ல. பணத்தைதும் மருத்துவ பில்லையும் ஒரே இடத்தில் வைக்கும் போது மருத்துவத்தின் பக்கமே பணத்தின் ஈர்ப்பு செல்வதால் மருத்துவ செலவிற்காக வீணாக பணத்தை செலவு செய்தபடி இருக்க நேரிடும்.

அதே போல் கடன் வாங்கிய பேப்பர்ஸ், அல்லது கடன் சம்மந்தமான விடயங்களுடன் பணத்தை வைத்தால் யாருக்கேனும் கடன் கொடுக்க நேரிடும் அல்லது நீங்கள் கடன் வாங்க நேரிடும். யாராவது விசிடிங் கார்ட் பெரும்பாலும் எல்லோருடைய பர்சிலும் விசிடிங் கார்ட் இருக்கும்.

இது உங்கள் தரத்தை விட உயர்ந்தவர்களின் விசிடிங் கார்ட் என்றால் உங்கள் பணத்துடன் வைக்காதீர்கள். அதனை வேறு ஒரு இடத்தில் வைய்யுங்கள். அப்படியானால் என்ன தான் வைக்க வேண்டும்? சாமி படங்கள். குறிப்பாக லட்சுமி படம், பச்சை கற்பூரம் பணம், போன்றவற்றை வையுங்கள். இந்த தகவல் பிடித்திருந்தால் பகிருங்கள்..?