ஆண்களே தினமும் இந்த செயல்களை செய்து வாருங்கள்..ஏன் தெரியுமா.!? படித்து பாருங்கள்..!! இது முற்றிலும் ஆண்களுக்கான பதிவு.!!

ஆண்கள் தங்களுடைய அழகை கவனிப்பதில் அக்கறை செலுத்த மாட்டார்கள், ஆண்களுக்கு எதுக்கு அழகு என்று யோசிப்பது மாரி அவர்களும் அழகை கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். தமது ஆடைகளையும் ஹார் கட்டிங் செய்வதிலும் அக்கறை செலுத்துபவர்கள் தங்களுடைய சருமத்தை கவனிக்க மாட்டர்கள் அவர்களுக்காக சில டிப்ஸ்…

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஆண்களின் சருமம் தடிப்பாக இருக்கும், அதற்காக சந்தனத்தை பாதம் எண்ணெயுடன் சேர்த்து பூசலாம்.
முகம் வறட்சியாக இருந்தால், ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு பூசினால் சரியாகி விடும்வெளியில் செல்லும் போது கை, கால்களுக்கு சன்ஸ்கீரின் பூசி செல்ல வேண்டும்.வெயிலில் செல்வதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படு; இதனால் கண்களுக்கு கிளாஸ் அணிந்து , செல்ல வேண்டும்.

இரவில் நேரத்துக்கு தூங்க வேண்டும், அத்தோடு விழித்திருந்து தொலைபேசி பாவிப்பதை குறைக்க வேண்டும். தூங்கனால் தான் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.சிலருக்கு முகத்தில் பருக்கள் வரும், அதற்கு சந்தானம், சாதிக்காய், மிளகு இவை மூன்றையும் அரைத்து அந்த விழுதை பருக்கள் மீது தடவினால் மாறி விடும்.

சருமத்தில் நீர்ச்சத்து இருப்பதற்கு ஜீஸ், இளநீர் , தண்ணீர் போதியளவு குடித்தால் சருமம் நீர்ச்சத்துடன் அழகாக இருக்கும்.பப்பாளி பழம் பெண்களுக்கு மட்டுல்ல ஆண்களுக்கும் தான் சிறந்தது. தினமும் இரவில் பப்பாளியை கொண்டு பாக் போட்டு காய வைத்து கழுவி அதன் பிறகு தூங்கலாம்.கை, கால்களிலுள்ள நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நகங்களை கவனிக்காமல் விட்டால் தோல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஸ்ரெஸ் இருந்தால் தலைமுடி கொட்டும், அதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சமமாக எடுத்து தலைக்கு பூசி வர வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சியையும் வழங்கும்.
ஸ்டைலாக ட்ரெஸ் போடுவது முக்கியம் , நமக்கு ஏற்ற கலர்களில் ஆடைகள் போடவேண்டும். பொருத்தமான சூ போட வேண்டும். அப்போது தான் இன்னும் அழகாக தெரியும்.