இரவில் இத மட்டும் செய்தால் ஒவ்வொரு நாளும் முதலிரவு தான்..! கல்யாணமானவர்களுக்கான வீடியோ இதோ..!!

கணவன் மனைவி உறவென்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஒரு வருடம் இருந்தாலே மிகப் பெரிய சாதனையாக பார்க்கப் படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் விவாகரத்து என்ற வார்த்தையை மட்டும் கேட்காமல் இருந்திருக்க மாட்டோம் அந்த அளவிற்கு திருமணங்கள் முறிந்து போகிறது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சரி இவற்றுக்கு என்ன செய்யலாம் அன்றைய காலத்தில் அம்மாமார் மகளுக்கு தலையணை மந்திரம் சொல்லிக் கொடுப்பார்கள். இப்படி நடந்துகொள் அதன் பின் உன் கணவர் உன்னை மட்டுமே சுற்றி வருவார் என்பார்கள் அது உண்மையாக இருக்கும். இன்று அது சரிபட்டு வராது..

இரவில் மனைவி பிகு செய்தால் அடுத்த நாள் வேற பெண்ணை பார்த்துக் கொண்டு சென்று விடுவார். கணவனின் அருகாமை கிடைக்காவிட்டால் மனைவியும் வேறு ஒருவரை பார்த்துக் கொள்வார். இன்றைய உலகத்துடன் நாமும் ஒத்துப் போக வேண்டி உள்ளது.

இதில் முதலாவது விடயம் இரவு படுக்கைக்கு செல்லமுன் பெண்கள் குளித்து ஆடை மாற்றி ஒவ்வொரு நாளும் முதல் இரவு என்ற எண்ணத்தில் செல்ல வேண்டும். இது தான் ஒரு ஆணை கையுக்குள் போட்டுக் கொள்ளக் கூடிய இன்றைய தலையணை மத்திரம்..! இன்னும் இதுபோல் ஏராளமான மந்திரங்கள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பயன்பெற்று பகிருங்கள்..!!

Video Copyrights & Credits Owned by : Urban Studios