" "" "

நல்லெண்ணெயுடன் சிறிது மிளகு சேர்த்து இப்படி செய்யுங்கள்..! அதன் பின் உங்களுக்கு நடக்கும் மேஜிக் பாருங்கள்.!!

என்ன தான் ஏராளமான நோய்கள் இருந்தாலும் அதற்கு காரணமாக அமைவது உடல் சூடு தான். உடல் சூடு அதிகரிக்கும் போது சிறு நீர் சம்மந்தப் பட்ட நோய்கள், மலச்சிக்கல், கண் எரிவு, தலை வலி, என உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை நோய்கள் வந்துவிடும். இதற்கு தீர்வு என்ன.!

அட வாங்க வீட்டில் இருக்கும் சிறிய பொருட்களை வைத்து உடல் சூட்டை தனிக்கலாம்…வாங்க பார்ப்போம்..!! இதற்கு தேவையான பொருட்கள்: நல்லெண்ணை, மிளகு, மற்றும் வெள்ளைப் பூண்டு. முதலில் கொஞ்சம் பெரிய கரண்டியில் நல்லெண்ணை சிறிதளவு எடுத்து அப்படியே கரண்டியை அடுப்பில் வைத்து

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எண்ணெய்யை சூடு படுத்துங்கள். நல்லெண்ணை சூடானதும் பூண்டை சிறிதாக வெட்டி அதில் சேருங்கள். பூண்டு பொரியும் போது அதனுடன் மிளகை சேருங்கள். இரண்டும் நன்றாக கொதித்ததும் இறக்கி ஆறவிடுங்கள். நன்றாக ஆறியதும் அந்த எண்ணெய்யை கால் பெருவிரல் மற்றும் கட்டை விரலில் விடுங்கள்.

ஒரு 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின் தொப்புளில் சிறிதளவு விட்டு 2 நிமிடம் விட்டு பின் குளியுங்கள். உடலின் சூடு முற்றிலும் அடங்கிவிடுவதோடு பல நோய்களில் இருந்தும் விடுதலை கிடைத்துவிடும்..!!