நீர்கொழும்பில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…!!!
நீர்கொழும்பில் பெரியமுள்ள பகுதியில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தில் வர்த்தக நிலையத்தில் இருந்த பல பொருட்கள் தீயில் கருகியுள்ளது.
வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டதற்கு சரியான காரணம் இதுவரைக்கும் தெரியவராத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.