" "" "

14 வயதில் ஒரு நாளைக்கு 3 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட சிறுமி. 4 வருட சித்திரவதையின் பின் நடந்த திருப்பம்..வைரலாகும் வீடியோ..! இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்காதீர்கள்..!!

14 வயதில் ஐஎஸ் தீவிர வாதியிடம் விற்கப் பட்ட பெண் தன்னை பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிருகத்தை நேர் நேர் வைத்து கேள்வி கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. யாஸிடி இனப் பெண்ணான ashwaq hajji hameed 14 வயது சிறுமியாக இருக்கும் போது கடத்தப் பட்டார். இவரை 100 டொலருக்கு Abu human என்ற ஐ எஸ் தீவிரவாதிற்கு விற்கப்பட்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

Ashwaqக்கை வாங்கிய தீவிரவாதியான Humam அவளை ஒரு நாளைக்கு மூன்று முறை என கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தி வந்தான். இவனது தொல்லை தாங்க முடியாமல் தனது 18 வயதில் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு அவனிடம் இருந்து தப்பிச் சென்றார் Ashwaq.

அதன் பின் ஜெர்மனில் நிம்மதியாக பணி புரிந்து வந்த நிலையில் மீண்டும் ஜெர்மனியில் வைத்து ashwaq Humam சந்தித்து விட்டான். இதனால் ஜெர்மனியில் வாழ முடியாது என்பதை உணர்ந்து மீண்டும் ஈராக் அகதிகள் முகாமில் இருக்கும் தனது தந்தையிடம் சென்றார். முகமில் வைத்து Ashwaq கைது செய்யப் பட்டார்.

அதன் பின் தனக்கு நடந்த கொடுமைகளை ashwaq மனித உரிமை மீறல்கள் அமைப்பிடம் கூறினார். இதன் போது மீண்டும் Humamமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் போது பலர் இருந்த மேடையில் தன்னை கெடுத்தவனிடம் கேட்ட கேள்விகள் அனைவரையும் கதறி அழ வைத்தது. 14 வயதில் என்னை எத்தனை முறை பாலியல் வன் கொடுமை செய்தாய்.!? உன் மகள் வயது இருந்திருக்கும் எனக்கு.!? அழுதேன் துடித்தேன்…

என்னை ஏன் கெடுத்தாய்? என் வாழ்க்கையை சீரழிந்தாய்..? என் வாழ்க்கை முடிந்துவிட்டது..எனது கனவுகள் முடிந்துவிட்டது.. என் கண்ணை பார் ஏன் இப்படி செய்தாய் என கதறி அழுதுள்ளார். இதனை கேட்டுக் கொண்டிருக்க முடியாமல் தீவிர வாதியும் கண்ணீர் விட்டுள்ளான். இறுதியில் ashwaq மயக்கி விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது…!!