breaking news: நாளைய தினம் பள்ளிகளில் ஜூம்மா தொழுகை செய்ய வேண்டாம்..!
நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்த வேண்டாம் என முஸ்லீம் சமய செயல்பாடுகள் அமைச்சர் எம் எச் எம் அலீம் அவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற கொடூர தீவிர வாத தாக்குதலை கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோளை வைத்துள்ளதாக முஸ்லீம் சமய அலுவல்கள் அமைச்சர் அலீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களை இலக்காக வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நாளை ஜூம்மா தினத்தில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். முஸ்லீம்களை பொறுத்த வரையில் வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகை என்பது மிக முக்கியமான ஒன்றாக கருத படுகின்றது இந்த நிலையில் அவர்களது பிராத்தனை பாதிக்கப் படுவது தீவிரவாதிகளின் செயலால் தான்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”