porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

வருமானவரி ஏய்ப்பு விடயத்தில் தலைமறைவானதாக கூறப்பட்ட கல்கி பகவான் மக்களுக்கு வெளியிட்டுள்ள திடீர் வீடியோ..! இதோ..!!

கல்கி பகவான் (ஸ்ரீ பகவான்) என்றழைக்கப் படும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா வருமான வரி ஏய்ப்பு செய்த விடயம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த 16 ம் திகதி கல்கி ஆசிரமங்கள், கிளைகள், நிறுவனங்கள் என அனைத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்,

இதில் கணக்கில் வராத 26 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்கம், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் வெளி நாட்டு கரன்சிகள், ஆந்திரா மற்றும் பல்வேறு நாடுகளில் காணிகள், வீடுகள், மட்டும் இன்றி ஹவாலா மூலம் 85 கோடி முதலீடு, வட்டி வருவாய் 90 கோடி என ஏராளமானவை சிக்கியது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அது மட்டும் இன்றி கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவந்த வையிட் லோட்டஸ் குழு நிறுவனத்திலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.93 கோடி ரொக்கப் பணமும் அதிரடியாக கைபற்றப் பட்டது. இவை அனைத்தும் கணக்கில் வராதவை மாத்திரமே. இவை அனைத்துமே கல்கி பகவானின் மகனின் பெயரில் இருந்தவையாகும். அதனால் மகன் கிருஷ்ணனிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. அவர் தாய் தந்தை பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் வருமான வரி சோதனையின் பின் கல்கி பகவான் அவரது மனைவியுடன் வெளிநாடு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது… இதனை பார்த்த கல்கி பகவான் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாங்கள் நாட்டைவிட்டு எங்கும் செல்லவில்லை என்றும் தங்கள் பணி தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.