ரஞ்சனுக்கு பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தனது வீட்டில் காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் பிஸ்டல் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.