porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

“பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்களை பொலீஸார் சுட்டுக் கொன்றது தவறு” பிரபலத்தின் கோபமான பதிவு..! திட்டி தீர்க்கும் மக்கள்..! இவர்களை என்ன செய்யலாம்.?

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட நால்வரும் விசாரணைக்காக பிரியங்காவை கொலை செய்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது நால்வரும் தப்பிச் செல்ல முயன்றனர். அதன் போது குற்றவாளிகளை பிடிப்பதற்காக பொலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் குற்றவாளிகளான நவீன், ஷிவா, பாஷா, சின்ன கேஷ்வலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

கொலை குற்றவாளிகள் தப்பிச் செல்லும் போது என்கவுண்டர் செய்யும் சட்டம் பொலீஸாருக்கு உள்ளது.. அதனை பொலீஸார் சிறப்பாக செய்தனர். இந்த நால்வரும் கொல்லப் பட்டது பிரியங்கா கற்பழிப்பு விடயத்திற்காகவோ தனிப்பட்ட பகைக்காகவோ இல்லை. பொலீஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் தான்..

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இதனால் பொலீஸார் தங்கள் கடமையை சிறப்பாக செய்தனர் என உலகம் முழுவதும் இருந்து மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சட்டம் தன் கடமையை சிறப்பாக செய்துள்ளது. இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகரான சுமந்த் ராமன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டவர்களின் குற்றம் நிரூபிக்க படவில்லை, இவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொலீஸார் இவர்களை கொலை செய்தது தவறு.. இந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்” இதற்கு பலரும் சுமந்த் ராமனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட 4வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டது மட்டும் இன்றி எப்படி கொலை செய்தார்கள் என்பதையும் தெளிவாக கூறிவிட்டனர். அத்துடன் குடும்பத்தில் உள்ளவர்களும் இவர்கள் வந்த நேரம் உட்பட அனைத்தையும் கூறி விட்டனர். பிரியங்கா மரணத்திற்கு முன் தன் தங்கையிடம் லொறி ட்ரைவர் பற்றி கூறிவிட்டார். இதை தவிர குற்றவாளிகள் இவர்கள் என்பதற்கு என்ன ஆதாரத்தை இந்த சுமந்த் எதிர் பார்க்கிறார்.!?

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.