" "" "

பிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு விடுங்கள்..கெஞ்சும் கொலையாளி.. என் மகன் மிருகம் அவனை எரித்துவிடுங்கள்…கதறும் தாயார்..!!

பிரியங்கா மரணத்தில் அவரை கொலை செய்த சிறுவர்கள் கொடுக்கும் வாக்குமூலம் பொலீஸாரை மட்டும் இன்றி அனைவரையும் அதிர வைத்து வருகிறது. கால் நடை மருத்துவர் பிரியங்காவை கடத்திய நால்வரும் 20 வயதை கூட கடக்காதவர்கள். பிரியங்காவை கடத்திய பின் ஷம்ஷாபாத் டோல் பிளாசாவிற்கு அருகில் உள்ள டோண்டு பள்ளி பகுதிக்கு சென்று 2 போத்தல் மது மற்றும் சிப்ஸ் வாங்கியுள்ள இவர்கள்

பிரியங்காவின் வாயில் மதுவை ஊற்றியுள்ளனர். அத்துடன் நால்வரும் குடித்துள்ளனர். அதன் பின் கொடூரமான முறையில் அவரை கெடுத்து கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் பிரியங்கா கொலை வழக்கில் சிக்கியுள்ள 17 வயது சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் பிரியங்கா இவர்கள் மூவரும் கற்பழித்த போதே இறந்துவிட்டார்.

நான் கடைசியாக தான் பலாத்காரம் செய்தேன் அது பிரியங்காவின் சடலத்துடன் தான். சடலத்துடன் உறவு கொண்டதால் என்னை விட்டு விடுங்கள் என பொலீஸாரிடம் ஷிவா கெஞ்சியுள்ளான். மற்றயவர்கள் இல்லை நால்வரும் இரண்டு முறை வீதம் உறவு கொண்டோம் என கூறியுள்ளனர். இதில் கேஷவலு என்ற 18 வயது குற்றவாளியின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.

அதில் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.. என் மகன் இந்த குற்றத்தை செய்து இருந்தால் நீங்கள் உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும். இவர்கள் பிரியங்காவை எரித்தது போல் என் மகனை எரிந்துவிடுங்கள். அந்த தாயின் இடத்தில் இருந்து நான் பார்க்கிறேன். எனக்கு வலிக்கிறது.. என் மகன் ஒரு மிருகம்.. உயிருடன் விடாதீர்கள் என பொலீஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்..!!