porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன தாய், மகளின் உயிர்..! துடிக்கும் தோழி…!!

தனது தோழியின் மரணம் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் பிரபல ஊடகவியலாளர் இட்ட பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரானில் நடந்த விமான விபத்தில் கனடாவை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 63 பேர் மரணமடைந்தனர். குறித்த விமான விபத்து ஈரானின் குறி தவறியதால் ஏற்பட்டது என்ற தகவல் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில்,

அதில் பயணம் செய்த தாய் மற்றும் குழந்தையின் பின்னணி இன்னும் மனதை ரணமாக்கி உள்ளது. “சாஹர்” பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர். இவரது கணவர் கனடாவை சேர்ந்தவர். ஈரானை சொந்த இடமாக கொண்ட சாஹர் திருமணம் செய்து கனவருடன் கனடாவில் குடியேறினார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இவர்களுக்கு 8 வயதில் Elsa jadidi என்ற மகளும் இருந்த நிலையில் பெற்றோரை பார்க்க கணவர் மற்றும் குழந்தையுடன் கடந்த மாதம் ஈரான் சென்றுள்ளார் சாஹர். இந்த நிலையில் கணவருக்கு கனடாவில் அவசர வேலை வர ஒரு வாரத்திற்கு முன்பு கனடா சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானத்தில் சாஹரும் எல்ஷாவும் புறப்பட்டுள்ளனர். புறப்படுவதற்கு முன்னர் இருவரும் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர், இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை எடுத்த பிரபல பத்திரிக்கையாளரான Caryn Lieberman தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அதில் சாஹர் என் தோழி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார், மகள் பள்ளியில் திறமையானவர்,

அவள் சாதனையை ஒரு முறை நான் பேட்டி கண்டுள்ளேன், அவளது திறமையை கண்டு வியந்துள்ளேன், இன்று அவள் உயிருடன் இல்லை என்று நினைக்கும் போதே மனம் துடிக்கிறது. இது போல் இனி யாருக்கும் நடக்க கூடாது என்பதே என் பிராத்தனை..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.